Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8F.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
Friday, 19 July 2019 - 21:56
இன்றைய வெற்றியாளர் அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்த ஏ.ஜி.அமல்கா
969

Views
ஹிருவின் 21 வது அகவையை முன்னிட்டு 21 நாட்களில் 21 லட்சாதிபதிகளை உருவாக்கும் நிகழ்ச்சியில் இன்றைய நாள் வெற்றியாளராக அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்த ஏ.ஜி.அமல்கா தெரிவாகியுள்ளார்.

எமது சகோதர ஊடகமான ஹிரு, தமது 21வது அகவையை முன்னிட்டு, நடத்துகின்ற மாபெரும் பணப்பரிசு வழங்கும் வேலைத்திட்டம் கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமானது.

21ம் அகவையை முன்னிட்டு, 21 நாட்களுக்கு 210 லட்சம் ரூபாய் பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

இதன்படி நாளாந்தம் ஒவ்வொரு லட்சாதிபதிகள் உருவாக்கப்படவுள்ளன.

திங்கட் முதல் வெள்ளி வரையில் இரவு 7.30 தொடக்கம் 9.55 வரையில் ஹிரு டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களை பார்வையிடுவதன் மூலம், லட்சாதிபதியாகும் வாய்ப்பு உள்ளது.

இந்த காலப்பகுதியில் ஹதே கல்லிய, ஹூஸ்மக் தரமட்ட, அஹஸ் மாளிகாவ மற்றும் ஆதரே மங் ஆதரே ஆகிய நாடகங்கள் ஒளிபரப்பாகின்றன.

அவற்றில் ஒரு நாடகத்தின் இடையில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலின் இலக்கத்தை குறிப்பிட்டு, பார்வையாளர்கள் எச்.டீ.பி. இடைவெளி, சரியான விடை பிரிவு இடைவெளி பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றோடு தமது பிரதேசத்தையும் குறிப்பிட்டு 7766 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top