Hirunews Logo
%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF...
Sunday, 21 July 2019 - 16:36
ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி...
714

Views
இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான ஒன்றிணைந்த இராணுவ உடற்பயிற்சி திட்டம் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுடன் முதல் முறையாக இவ்வாறான ஒன்றிணைந்த உடற்பயிற்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் முப்படை வீரர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top