Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
Monday, 22 July 2019 - 10:41
பிரதமருடன் கலந்துரையாடல்
601

Views
அஞ்சல் சேவையாளர்களின் பிரச்சினை தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம் எச் ஏ ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், நிதி அமைச்சரும் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top