பிரபல நடிகர் திடீர் மரணம்..!

Tuesday, 23 July 2019 - 16:34

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21+

பிரபல நகைச்சுவை நடிகர் மஞ்சுநாத் நாயுடு திடீர் என  மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டுபாயில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மரணம் தொடர்பாக டுபாய் காவற்துறை  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது அவருடைய உடல்  பிரேத பரிசோதனைக்காக  டுபாய் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.