முரளியாக மாற இருந்த மக்கள் செல்வனின் அதிரடி முடிவு..

Sunday, 04 August 2019 - 14:18

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81..
இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேபோல் குறித்த திரைப்படதத்தில் முரளியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததாக தகவல்கள் ஊடகங்களில் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு விஜய் சேதுபதி சம்மதிக்க கூடாது என பல தமிழ் ஊடகங்களும் இயக்கங்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

இந் நிலையில் குறித்த திறைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன.

விஜய் சேதுபதியிடம் அவருடன்; நெருங்கிய சிலர் முன்வைத்த கோட்பாட்டுகளுக்கமையவே இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.