மூன்றவாதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி இன்று ..

Tuesday, 06 August 2019 - 20:29

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+..
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான மூன்றவாதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி கயானாவில் இடம்பெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் இந்திய அணி 2க்கு 0என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடதக்கது.