மலேசிய பிரதமரின் அதிகாரத்திற்கு சிவில் அமைப்புக்களினால் ஆபத்து..?

Wednesday, 07 August 2019 - 20:13

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%3F
மலேசிய பிரதமர், தமது அதிகாரங்களை துணை பிரதமருக்க வழங்குவது தொடர்பில் சரியானதொரு முடிவை வெளியிடுமாறு அந்நாட்டு சிவில் அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன. அதே போல அன்பர் இப்ராஹிமுக்கு துணை பிரதமர் பதவி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

2 வருடத்ததில் தமது அதிகாரத்தை அன்வர் இப்ராஹிமுக்கு வழங்குவதாக தற்போதைய பிரதமர் தேர்தல் காலங்களில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் அந்த விடயம் நடைமுறைக்கு வரவில்லை.

எனவே, அவரின் வாக்குறுதிகள் நிறைவடைய இன்னும் 6 மாதங்களே எஞ்சியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து சுட்டிக்காட்டியுள்ளன.