செப்டெம்பர் 5 வரை வான்வெளியை மூடவுள்ள பாகிஸ்தான்

Thursday, 08 August 2019 - 15:45

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+5+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டுள்ள பாகிஸ்தான், அதன் தொடர்ச்சியாக அதன் வான்வெளியை முழுவதுமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் தமது வான் பரப்பில் சில பகுதிகளை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது. அதன் படி செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஏனைய நாட்களில் அதிகாலை 2.45 மணி முதல் காலை 11 மணி வரையில் தமது வான்வௌயை மூடுவதாக பாகிஸ்தானின் விமான சேவைகள் காரியாலயம் அறிக்கை வெளியிட்டுள்ளது.