Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
Tuesday, 13 August 2019 - 15:41
கஞ்சிபானை இம்ரானின் விசாரணை அறிக்கை வேண்டும்...!
810

Views
கஞ்சிபானை இம்ரானின் விசாரணை குறித்த அறிக்கை ஒன்றை கோரி சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரர் கடிதம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திடம் கைகளித்துள்ளார்.

இதன்பின், குறித்த கடிதத்தின் பிரதிகளை பதில் காவல்துறை மா அதிபருக்கும் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல் துறை மா அதிபருக்கும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top