Hirunews Logo
39+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Tuesday, 13 August 2019 - 15:17
39 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..
566

Views
யாழ்ப்பாணம் -பண்டதரிப்பு பகுதியில் 39 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த கேரள கஞ்சா இந்தியாவில் இருந்து கொண்டு வந்திருக்ககூடும் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top