Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 13 August 2019 - 18:08
மொனராகலை-கொழும்பு பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
623

Views
செவனகல-சமகிபுர பிரதேசத்தில் கிரிஇபன்னார குளத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் மருத்துவமனை கழிவுகளை கொண்டுவருவதாக தெரிவித்து பிரதேச மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்றில் ஈடுப்ட்டுள்ளனர்.

மொனராகலை-கொழும்பு பிரதான வீதியை மறித்து மேற்படி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று காலை மருத்துவமனையில் இருந்து அனைத்து கழிவுகளையும் பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி அகற்ற வேண்டியிருந்தது.

இருப்பினும், கழிவுகளை ஏற்றிச் செல்லும் பாரவூர்திகள் அந்த இடத்திற்கு திரும்பியதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top