வெற்றியை சுதந்திர கட்சியே தீர்மானிக்கும்..

Tuesday, 13 August 2019 - 20:33

+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்கான தீர்க்கமான சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே என அதன் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே இடம்பெற்று வரும் கலந்துரையாடல்கள் தொடர்பில் இன்றும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.