Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF
Tuesday, 13 August 2019 - 20:48
சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகளில் மாற்றம்-தே.சு.முன்னணி
626

Views
சஜித் பிதேமதாஸ வெளியிடும் அறிக்கைகளிலும் செயல்களிலும், செயற்படும் விதத்திலும் பாரிய முரண்பாடு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அக்கட்சியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இதனை தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top