Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..
Wednesday, 14 August 2019 - 7:56
கித்சிறி ஜயலத் இடமாற்றம்..
427

Views
குருநாகல் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபராக செயற்பட்ட பிரதி காவற்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத் புத்தளம் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் காவற்துறை தலைமையகத்திலிருந்த பிரதி காவற்துறை மா புத்திக சிறிவர்த்தன குருநாகல் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top