Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+..
Wednesday, 14 August 2019 - 8:12
நாடளாவிய ரீதியாக காட்டு யானைகளின் கணக்கெடுப்பு அடுத்த மாதம் ..
352

Views
நாடளாவிய ரீதியாக காட்டு யானைகளின் கணக்கெடுப்பு அடுத்த மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் ,ந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

காட்டு யானைகள் நடமாடும் சகல பிரதேசங்களும் உள்ளடக்கப்படும் வகையில் 229 இடங்களில் 7 ஆயிரத்து 316 அதிகாரிகளால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் காட்டு யானை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது, பெறப்பட்ட தகவல்களுக்கமைய நாட்டில் 5 ஆயிரத்து 879 காட்டு யானைகள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top