Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+..
Wednesday, 14 August 2019 - 8:14
பாடநூல்களை விநியோகிக்கும் செயற்பாடு நாளை மறுதினம் ..
165

Views
நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனா பிக்கு மாணவர்களுக்கான அடுத்த வருடத்திற்கான பாடநூல்களை விநியோகிக்கும் செயற்பாடு நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

பாடநூல்களை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த வருடத்தின் இறுதி தவணைக்கான பாடசாலை விடுமுறைக்கு முன்னர் சகல மாணவர்களுக்குமான பாடநூல்களை விநியோகிக்குமாறு கல்வியமைச்சர் கல்வி வெளியீட்டு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த இலவச பாடநூல்களை வழங்குவதற்காக அரசாங்கம் இந்தமுறை 4 ஆயிரத்து 165 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top