Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
Wednesday, 14 August 2019 - 9:09
பாதுகாப்பு அமைச்சில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் தற்கொலை
2,814

Views
கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தமது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு பலியானார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் பொலன்னறுவை - அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னரும் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த இரண்டு பேர் இவ்வாறு தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top