Hirunews Logo
+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 14 August 2019 - 9:23
அடுத்த ஆண்டிற்கான பாதீட்டுக்கு பதிலாக முன்கூட்டிய ஒதிக்கீட்டு சட்டமூலம்
706

Views
2020 ஆம் ஆண்டின் பாதீட்டை சமர்பிக்காமல் முதல் காலாண்டின் அரச செலவீனங்களை ஈடுசெய்வதற்கான முன்கூட்டிய ஒதிக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கான அமைச்சரவை பத்திரம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த வருட இறுதிக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் அடுத்த வருடத்தில் மேலும் தேர்தல்கள் நடைபெறவுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top