Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
Wednesday, 14 August 2019 - 11:08
குப்பைகளை ஏற்றிச் சென்ற இரு பாரவூர்திகள் விபத்து..
2,008

Views

கொழும்பில் இருந்து புத்தளம் - அறுவாக்காடு கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு கழிவுகளை ஏற்றிச் சென்ற 2 பாரவூர்திகள் விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்து சிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் கரிக்கட்டிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாரவூர்திகளில் ஒன்றினது சாரதி காயமடைந்த நிலையில்இ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளைஇ குறித்த பாரவூர்திகளில் இருந்த கழிவு பொருட்கள் வேறு பாரவூர்திகளுக்கு மாற்றப்பட்டு அறுவக்காடு கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top