Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21%21
Wednesday, 14 August 2019 - 11:09
தரையில் உறங்கிய இளைஞா் மின்னல் தாக்கி பலி!!
1,370

Views

இரத்தினபுாி - கிாியெல்ல - தும்பர பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவா் உயிாிழந்துள்ளாா்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த அனா்த்தத்தில் 20 வயதான இளைஞா் ஒருவரே உயிாிழந்துள்ளதாக தொியவந்துள்ளது.

வீட்டில் இரும்பு கட்டில் ஒன்றுக்கு அருகில் தரையில் உறங்கி கொண்டிருந்த போதே இவ்வாறு மின்னல் தாக்கி அவா் உயிாிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளா் அலுவலகம் தொிவித்துள்ளது.

 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top