சனி மதியம் ‘புரியாத புதிர்’....

Monday, 30 September 2019 - 21:51

+%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF++%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%98%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E2%80%99....
ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புரியாத புதிர்’.

முதலில் ‘மெல்லிசை’ என்று தலைப்பு வைக்கப்பட்ட படம், பின்னாளில் ‘புரியாத புதிர்’ என மாற்றப்பட்டது.

ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இத் திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை ஹிரு தொலைக்காட்சியில் மதியம் 2.30 மணிக்கு ஒளிப்பரப்பபடவுள்ளது.