2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி

Wednesday, 09 October 2019 - 7:30

+2019%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
இலங்கையில் 2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தி 1.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இந்த 2018ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது பாரிய வீழ்ச்சியாகும்.

2018ல் மொத்த தேசிய உற்பத்தி 3.9 சதவீதமாக பதிவாகி இருந்தது.

இந்தநிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.