எவருக்கும் ஆதரவில்லை- குமார வெல்கம

Wednesday, 09 October 2019 - 13:04

%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தாம் அரசியலில் இருந்து ஒய்வு பெற போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.