சஜித் அமரபுர விகாரைக்கு விஜயம்

Wednesday, 09 October 2019 - 13:37

%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று அமரபுர விகாரையின் விகாராதிபதி கொட்டுகொட தம்மாவாச தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.