தேசிய பிக்குகள் முன்னணியின் ஆதரவு அனுர குமாரவுக்கு...

Wednesday, 09 October 2019 - 13:17

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த முன்னணியின் தலைவர் ஹதுகல ரதனபால தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி கண்டியில் விசேட மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.