ஹங்வெல்ல துப்பாக்கி சூடு- மற்றுமொரு ஒரு சந்தேக நபர் கைது

Wednesday, 09 October 2019 - 14:14

%E0%AE%B9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
ஹங்வெல்ல - எம்புல்கம சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகத்துக்குரியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஹங்வெல்ல - வனாகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தெடிகமுவ பகுதியை சேர்ந்தவரிடமிருந்து 4 வாள்களும், 4 கையடக்க தொலைபேசிகளும கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி மகிலூர்ந்தில் பயணித்த இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவருடன் மொத்தமாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.