பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..

Wednesday, 09 October 2019 - 17:01

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஷாநாயக்க , வீரகுமார திஷாநாயக்க மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதாக முன்பு அறிவித்த முன்னாள் பிரதி அமைச்சர் டப்ளியூ.பீ. ஏக்கநாயக்கவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.