திறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி..

Wednesday, 09 October 2019 - 19:40

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+11%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF..
15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

7 ஆயிரம் மில்லியம் மற்றும் 8 ஆம் மில்லியன் திறைசேரி முறிகள் இதன்போது ஏலத்தில் வழங்கப்படவுள்ளன.