ஜனகபண்டார தென்னகோன் தெரிவித்துள்ள அதிரடி கருத்து..

Wednesday, 09 October 2019 - 20:43

+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
மத்திய கலாசார நிதியத்தை சேர்ந்த சிகிரியா திட்ட அலுவலக ஊழியர்கள் நாளை கொழும்பில் இடம்பெற உள்ள அரசியல் பேரணியில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தம்புல்லை பிரதேச செயலகத்திற்கு தேர்தல் புகார் வழங்க சென்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.