இலங்கை அணி 147 ஓட்டங்கள்..

Wednesday, 09 October 2019 - 20:47

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF++147+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அணி சார்பில் ஓசித ப்ரணாந்து 78 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.