இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவு விழா இன்று ..

Thursday, 10 October 2019 - 10:10

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+70%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+..
இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகின்றது

இதற்காக காலி முகத்திடலில் விசேட நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,இராணுவ தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா இதற்கு தலைமை தாங்குவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட இராணுவ தளபதி இலங்கை நாட்டின் பாதுகாப்பிற்காக இராணுவம் எப்பொழுதும் உறுதியுடன் செயற்ப்படுமென தெரிவித்துள்ளார். 

அத்துடன், போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கான நலன்புறி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.