4 மாகாணங்களுக்கான காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்தி

Thursday, 10 October 2019 - 9:52

4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம், குருநாகல் மற்றும் வவுனியா முதலான மாவட்டங்களில் 75 மில்லிமீற்றர் முதல் 100 மில்லிமீற்றர்வரை மழை பெய்யக்கூடும்.

இதேநேரம், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கீலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

%MCEPASTEBIN%