திறைசேரி உண்டியல்கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன..

Thursday, 10 October 2019 - 9:42

+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9..
21 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்க இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்திற்கு அமைய, 49 ஆயிரத்து 967 மில்லியன் ரூபா பெறுமதியான கோரல்கள் கிடைக்கப்பட்டுள்ளன.

அதில் 21 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா தொகை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.