தசுன் ஷானக்க தெரிவித்துள்ள விடயம்..

Thursday, 10 October 2019 - 13:16

+%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..
பாக்கிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு இருபது தொடரில் வெற்றி பெறுவதற்கு ஒற்றுமையுடனும் நம்பிக்கையுடனும் விளையாடியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணியின் தலைவராக செயற்ப்பட்ட தசுன் ஷானக்க இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.