அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை....!

Thursday, 10 October 2019 - 13:30

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88....%21
வடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள துருக்கிக்கு அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை என இராஜாங்க செயலாளர மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீளப்பெறுவதை மைக் பொம்பியோ ஆதரித்தார்.

இந்தத் தீர்மானம் அமெரிக்காவிலும், சர்வதேச அரங்கிலும் எதிர்க் கருத்துக்களை உருவாக்கியது.

இந்த நிலையில், வடக்கு சிரியாவில் குர்திஸ் கிளர்ச்சியார்களுக்கு எதிராக தாங்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகான் அறிவித்திருந்தார்.