இந்திய அணி 140 ஓட்டங்கள்

Thursday, 10 October 2019 - 13:45

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+140++%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் புனேயில் இடம்பெறுகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடும் இந்திய அணி சற்று முன்னர்வரை 01 விக்கட்டுக்களை இழந்து 140  ஓட்டங்களைப் பெற்றுள்ளது.