ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் பிணை

Friday, 18 October 2019 - 13:26

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+10+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88+
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் வவுனியா நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.