முன்னாள் கிரிக்கட் வீரர்கள் இருவர் கைது

Thursday, 07 November 2019 - 18:53

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் ரஞ்சி கிரிக்கட் வீரர்களான சீ.எம்.கௌதம் மற்றும் அப்ரார் காசி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்காக அவர் 28 ஆயிரம் டொலர்களை கையூட்டலாக பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.