இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி

Friday, 08 November 2019 - 7:01

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுகளால் வெற்றிப் பெற்றது.

இந்தபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாடி 6 விக்கட் இழப்பிற்கு 153 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலளித்தாடிய இந்திய அணி, 15.4 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
ரோஹித் ஷர்மா 43 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன.