ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

Friday, 08 November 2019 - 8:12

%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி டொலரொன்றின் விற்பனை விலை 182.47ஆக பதிவாகியுள்ளது.