இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் ஜோனி பெயர்ஸ்டோவ்

Friday, 08 November 2019 - 12:43

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து குழாமில், ஜோனி பெயர்ஸ்டோவ் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடருக்கான குழாமில் இணைக்கப்பட்டிருந்த ஜோ டென்லி, பயிற்சிகளின் போது உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

அவருக்கு பதிலராக ஜொனி பெயர்ஸ்டோவ் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இடம்பெறுகின்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான 20க்கு20 தொடர் வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைந்தப் பின்னரும், அவர் இங்கிலாந்து அணியுடனேயே தங்கி இருக்கவுள்ளார்.

டென்லி தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் குணமடையாத பட்சத்தில், அவருக்கு பதிலாக பெயர்ஸ்டோவ் விளையாடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கட் நிர்வாகம் அறிவித்துள்ளது.