மீள விளக்கமறியலில்

Friday, 08 November 2019 - 20:32

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
ரத்கம இரட்டைக் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 17 பேரும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெக்குணவல முன்னிலையில் இன்று அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண விசேட குற்ற விசாரணை பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 17 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ரத்கம – ரத்ன உதாகம பகுதியைச் சேர்ந்த அசேல மஞ்சுள குமார மற்றும் ரஷித் சிந்தக ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி கடத்தி கொலைசெய்யப்பட்டு, எரியூட்டப்பட்டதாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.