கோட்டாவுடன் இணைந்தார்..

Friday, 08 November 2019 - 16:55

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க சற்று முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்தார்.

பொலன்னறுவை - மானம்பிடியவில் இடம்பெற்ற கூட்டத்தின் போது அவர் இவ்வாறு இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு..