இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

Saturday, 09 November 2019 - 8:18

%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்கள் புத்தளம் மாவட்டத்தில் இன்று காலை பொழுது மழை பொழிய கூடும் என அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.