இறுதி ஒருநாள் போட்டி இன்று

Monday, 11 November 2019 - 13:22

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF++%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
 
இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
 
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் 2க்கு 0 என மேற்கிந்திய அணி முன்னிலை வகிக்கிறது.