துப்பாக்கி பிரயோகம்

Tuesday, 12 November 2019 - 8:51

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+
ஹொங்காங்கில் இடம்பெற்ற ஆரப்பாட்டத்தில் காவற்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
 
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரி;விக்கின்றன.
 
சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
 
இவ்வாறு வார இறுதியில் இடம்பெறும் போராட்டங்களில் பல்வேறு வன்முறைசம்பவங்களும் பதிவாகி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.