தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Tuesday, 12 November 2019 - 13:28

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
காஷ்மீரில் இன்று முதல் தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தை இந்திய மத்திய அரசு கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ரத்து செய்ததை தொடர்ந்து அங்கு பாரிய வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.

அந்த நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவருகிறது.