அடுத்தாண்டு முதல் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள்

Tuesday, 12 November 2019 - 13:09

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நாட்டிலுள்ள சகல மருத்துவமனைகளுக்கும் அடுத்தாண்டு முதல் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
 
கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையில் பத்தாயிரத்து 500 க்கும் அதிகமான இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்மூலம் இதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பாரிய நன்மை கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.