முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி

Tuesday, 12 November 2019 - 13:11

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+
இந்திய மற்றும் பங்களதேஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
 
இந்த போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்தூரில் இடம்பெறவுள்ளது.
 
குறித்த போட்டி தொடரின் இரண்டவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.