வெளியான தகவல் போலியானது

Tuesday, 12 November 2019 - 13:48

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களினால்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக வெளியான தகவல், போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.